இத ட்ரை பண்ணி அசத்துங்க | Popular Street Food | India’s Famous Street Food | Easy Breakfast RECIPE

Popular Street Food Indias Famous Street Food Easy Breakfast RECIPE 737x415 - இத ட்ரை பண்ணி அசத்துங்க | Popular Street Food | India's Famous Street Food | Easy Breakfast RECIPE


YouTube RECIPES

இத ட்ரை பண்ணி அசத்துங்க | Popular Street Food | India’s Famous Street Food | Easy Breakfast RECIPE

EASY LUNCHBOX RECIPE, Easy Breakfast RECIPE, Easy Dinner RECIPES, Healthy RECIPES, Leftover CHAPATHI RECIPES, Chapati egg roll,

🔔 💓 Soft CHAPATHI RECIPE 👇💓 🔔

Don’t miss it

Related posts:

94 Comments on இத ட்ரை பண்ணி அசத்துங்க | Popular Street Food | India’s Famous Street Food | Easy Breakfast RECIPE

  • +Saranya Aridoss ம்ம் அப்படியே கூட போடலாம்,

   ஆனால் இப்படி கட் பண்ணி போட்டா உள்ளே தனித்தனியா இருப்பது போல தெரியும்,

   அப்படியே போட்டால் சப்பாத்தி போல இருக்கும், அவ்ளோதான் 💓

  • +Pal Murugan நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • +MOHAMED JASEEM நேற்று sandwich வீடியோ போட்டேன், பாருங்க சகோ

  • +Hima Shakir அப்படியே போட்டால் சப்பாத்தி போல இருக்கும், கட் பண்ணி போட்டால் தனித்தனியா வரும்

 1. edhuku yedhuku cut pannanum neega modhal la Normal chappathi ku theycha maari theychale podhum la yen neega cut panniga

  • +Soniya Logan அப்படியே போட்டால் சப்பாத்தி போல வரும், கட் பண்ணி போட்டால் தனித்தனியா தெரியும் ம்மா,

   அப்படியே கூட போடலாம், உங்கள் விருப்பம்

  • +Farzana Thajudeen நன்றி ம்மா,
   விரைவில் வீடியோ போடுறேன்

  • +Farzana Thajudeen நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 2. அது.ஊரு டை எதுக்கு கிரி விட னும் அப்பாடிய செய்யாலம்.👌👌👌

  • +Vengatesh Magudadurai அப்படியே செய்தால் சப்பாத்தி போல வரும், கீறி விட்டால் தனித்தனியா தெரியும், அவ்ளோதான் 😊

  • +Sathya Sriram அப்படியே போட்டால் சப்பாத்து போல வரும், கட் பண்ணி போட்டா தனித்தனியா தெரியும்

  • +Elavarasan ravichandran ஏன்..? கட் பண்ணி போட்டின்களா..?

   ரொம்ப கணமா மாவு தேய்த்திற்களா..?

 3. பாய் அம்மா கரண்டி ஆம்லேட் சென்ச்சி காட்டுங்க.

 4. !& ….sis….unga voice super. ..dish semma ….nalaiku kandipa try pandran……idhu maidha va…illa kodhhumaiya…

  • +noor nisha இது கோதுமை,

   மைதாவில் செய்தால் இன்னும் சூப்பரா வரும்

 5. சூப்பர் .இப்போதே செய்து பார்க்க போறேன்

Comments are closed.